தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDralonn. செயற்கைப்பஞ்சு, பருத்திக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட செர்மன் இழைமம்.
DDramn. அவுன்ஸ் என்னும் எடுத்தலளவையில் வீய்க் கூறு, ஒருமிடறு வெறியநீர்ப் பானம், குடி, ஒருகிண்ணம் வெறியநீர்ப் பானங்கொடு.
DDraman. நாகம், மேடை நடிப்பு, நாடகக்கதை, நாகக்கலை, நாக இலக்கியம், நாடக ஏடு, மேடைக் களியாட்டம், நாடகம் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுதி, பெரிதும் கருத்தைகக் கவரும் நிகழ்ச்சிகளின் கோவை.
ADVERTISEMENTS
DDramatic, dramaticala. நாடகம் சார்ந்த, நாடகவடிவத்திலுள்ள, அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த, நடிகருக்குரிய, நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய, உயிர்த்துடிப்புள்ள, திடீர்த் திருப்பங்டகளுடைய, சட்டென நிகழ்கிற, வியப்புத்தருகிற, மனத்தில் பதிகிற, படர்க்கைப் பாடான, பிறிதுமுக நவிற்சியான.
DDramatis personaen. pl. நாடக உறுப்பினர், நாடகக் கதையுறுப்பினர் பட்டியல்.
DDramatistn. நாடக ஏட்டாசிரியர்.
ADVERTISEMENTS
DDramatizationn. நாடகவடிவம் கொடுத்தல், கதை-புனை கதைகளை நாடக உருவாக மாற்றுதல், நாடகக்காட்சியாக்குதல்.
DDramatizev. நாடகவடிவத்தில் பழுது, நாடக உருவங்கொடு, நாடகக் காட்சியாக அமை.
DDramaturge, dramaturgistn. நாடக ஆசிரியர்.
ADVERTISEMENTS
DDrapen. திரை, திரைச்சீலை, (வினை) துணி முதலியவற்றால் போர்த்து, துணியால் மூடி ஒப்பனைசெய், துணி முதலியவற்றைள அழகாகத் தொங்கவிடு, அழகுமடிப்புகளாக ஒழுங்கு செய்.
ADVERTISEMENTS