தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Drail | n. மீன்பிடிக்ககையில் நீரினுடே ஆழத்திற்போட்டு இழுப்பதற்காக ஈயத்துண்டு கட்டியுள்ள முள்ளுடன் கூடிய தூண்டிற் கயிறு, கலப்பையில் குதிரைகள் பூட்டப்படும் இரும்புத் நுகம், (வினை) தரைலமேல் இழுபட்டு நனைந்து அழுக்காகு. |
D | Drain | n. நீர்க்கால், வடிகால், கால்வாய், சாக்கடை, குழி, பள்ளம், இடைவிடாத செலவழிவு, ஓஸ்ப்புறப்போக்கு, வலுக்கேடு, அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல், (வினை) படிப்படியாக வடித்தெடு, வடிகட்டு, குழாய், வழியாக வடி, நீர் முதலியவற்றைப் பருகு, கலத்தை வெறுமையாக்கு, நிலம் முதலியவற்றில் நீர்போக்கு, மிகைநீரை வௌதயே கொண்டு செல், உடைமை இழக்கச்செய், கசிந்தொழுகு, ஆற்றல் இழக்கச் செய், பிலிற்று, பாய், ஈரம், போக்கு, நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய். |
D | Drainage | n. வடிமானம், வடிகால்களின் அமைப்பு, நீர்த்தாரை ஏற்பாடு, வடிக்கப்படும் பொருள், சாக்கடை நீர்., |
ADVERTISEMENTS
| ||
D | Drainage-basin | n. ஆற்றினால் மிகைநீர் வடிக்கப்பெறும் நிலப்பரப்பு. |
D | Drainage-tube | n. சீழ் முதலியவற்றை வடித்தெடுப்பதற்கான குழல். |
D | Drainer | n. வடிதட்டு, வடிகலம். |
ADVERTISEMENTS
| ||
D | Drain-trap | n. தீவளி வௌதச்செல்ல விடாமலே வடிநீர் விழும்படியாக அமைக்கப்பட்டுள்ள சாக்கடை அமைவு. |
D | Drake | n. ஆண் வாத்து, 'தத்தெறி' விளையாட்டில் நீரின் மேற்பரப்பில் தத்திச் செல்வதற்காக எறியப்படும் சக்கைகள். |
D | Drake | n. பறவை நாகம், எரிமீன்வகை, ஸ்காண்டினேவிய கடற்கொள்ளைக் கூட்டத்தாரது போர்க்கப்பல், மீன் பிடிப்பதில் பயன்படுத்தப்படும் விரைந்தழியும் பூச்சி வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Drakestone | n. 'த்தெறி' கல். |