தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Duologue | n. நாடகத்தில் இருவர் உரையாடல், இரு நடிகர்களுள்ள நாடகம். |
D | Duomo | n. இத்தாலிய மாவட்டத் தலைமையிடத் திருக்கோயில். |
D | Dupe | n. ஏமாற்றப்பட்டவன், ஏன்ளி, எளிதில் ஏமாறுபவன், (வினை ஏன்ற்று, மோசம் செய். |
ADVERTISEMENTS
| ||
D | Dupery | n. ஏமாற்று வித்தை. |
D | Duple | a. இரட்டையான, இசைமானத்தில்கோட்டுக்கு இரு கொட்டு உள்ள. |
D | Duplex | a. இரட்டையான, இருமடியான, இருதிசை இயக்கம் ஒருங்கேயுடைய. |
ADVERTISEMENTS
| ||
D | Duplicate | n. இருமடிப் பகர்ப்பின் மறுபடிவம், பார்த்தெழுதிய எதிர்ப்படி, இருமடிப்படிவக் கட்டுப்பாடு, இருமடித்குதி, (பெயரடை) இரட்டடிப்பான, இருமடங்கான, முதலதுபோன்ற, நிகர் ஒத்த, ஒற்றை மாற்றான, (வினை) இரண்டுபடுத்து, இரட்டிப்பாக்கு, மடி, இரண்டாற் பெருக்கு, இருமடியாக்கு, இருபடியெடு, படியெடு. |
D | Duplicator | n. படியெடுப்புப் பொறி. |
D | Duplicity | n. வஞ்சகம், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல், இரண்டகம். |
ADVERTISEMENTS
| ||
D | Dura mater | n. மூளையம் முதுகுத் தண்டையும் சூழ்ந்துகொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு. |