தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDun n. கொடுத்தகடனைக் கேட்டு நெருக்குபவர், கல்ன் தண்டுபவர், கல்ன் தண்டற் பணியாளா, கடனடைப்புக் கோரிக்கை, கொடுத்த கடனைத் திருப்பிக்கேட்டல், (வினை) கொடுத்த கடனுக்காக நெருக்கு, தொல்லைகொடு.
DDun(3), n.,குன்று, திட்டு, திடல், அரண்காப்புடைய மேடு.
DDun-birdn. நீரில் மூழ்கும் செந்தலையுள்ள வாத்துவகையின் பெண்.
ADVERTISEMENTS
DDuncen. மடையன்.
DDunderheadn. முட்டாள், மூடன்.
DDunder-headeda. முட்டாள், மூடன்.
ADVERTISEMENTS
DDun-divern. நீர்மூழ்கும் வாத்து இனப் பெடை, வாத்து வகை இள ஆண்.
DDundrearyn. தாடியில்லாத நீண்ட சிலிர்ப்பான மீசை, கிருதாமீசை, (பெயரடை) நீண்ட சிலிர்ப்பான.
DDunen. தேரி, மணற்குன்று.
ADVERTISEMENTS
DDungn. சாணம், விலங்குகளின் மரம், உரம், எரு, மாசு, அருவருப்புப்பொருள், ஒழுக்கக்கேடு, இழிநிலை, (வினை) சாணத்தினால் உரமிடு.
ADVERTISEMENTS