தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDumdum,.கிழிப்புக்குண்டு,
DDummyn. வபாய்பேசாத உருவம், மட்டி, பேதை, போலி ஆள், செயல் செய்யாத ஆள், போலிப்பகட்டு உருவம், வைக்கோல் உருவம், கைப்பாவை, கைக்கருவி, போலிவ்பொருள், பொம்மைப்போலி உரு, ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை, சுடுவதற்கான பொம்மை இலக்கு, குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம், அச்சிடாப் போலி வௌ஢ளேடு, சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர், சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை, திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர், உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை, (பெயரடை) ஊமையான, மௌனமான, பேசாத, போலியான, பாசாங்கான.
DDump n. தடித்த குறுகிய வடிவமுடைய பொருள், ஆட்டக்கெலிப்பின் மதிப்புக்குறியான போலி ஈயவட்டு, சிறுநாணய வகை, கப்பல் கட்டுமானத்தில் குமிழ்.இறுக்காணி, கப்பலில் ஆடப்படும் விளையாட்டுவகையில் எறியும் கயிற்றுக் கண்ணி வளையம், தடித்துக் குறுகிய ஆள், ஆட்டவகையின் எறி கழல்,
ADVERTISEMENTS
DDump n. தொப்பென விழும் அடி, மெத்தென விழும் ஒலி, குப்பைக் குவியல், குப்பைகொட்டுமிடம், சேமிப்பு, படைத்துறையின் தற்காலிக வெடிமருந்துச் சேமிப்புச்சாலை, (வினை) தொப்பெனக் கீழிடு, கீழே தொட்டு, தடாலென விழும்படி வீசியெறி, வாணிகத்துறையில் உள்நாட்டில் உலாவிலைக்கு விலை
DDump-3 n. மடு, சிறுகுட்டை, ஆற்றுப்படுகையில் ஆழமான பள்ளம்.
DDumplingn. தேகவைத்த அல்லது சுடப்பட்ட பிசைந்தமாக் கொழுக்கட்டை, சீமை இலந்தைப்பழம் முதலியவை உள்ளடக்கிய பிசைந்த மாவாற் செய்யப்பட்ட பிணியாரம்.
ADVERTISEMENTS
DDumpsn. pl. முகவாட்டம், மனச்சோர்வு.
DDumpy.n. குட்டையான தடித்த மனிதன் அல்லது விலங்கு, ஸ்காத்லாந்தின் சிறுகாலட் பயிற்சியினக்கோழி வகை, குட்டையான சிறு கடை, (பெயரடை) சிறுத்துத்தடித்த.
DDumpy-leveln. தொலைநோக்கியுல்ன் மட்டத்தொடர்பில் இணைக்கப்பட்ட அளவாய்வாளரின் காட்சித்தள மட்டம்.
ADVERTISEMENTS
DDun n. மங்கலான பழுப்புச் சாம்பல் நிறம, சுண்நிறம், கழுதைநிறம், புகைநிறக் குதிரை, மீன்தூண்டிலுக்குரிய, செயற்கை ஈ வகை, (பெயரடை) சாம்பல்வண்ணப்பழுப்பு நிறமான, புகை நிறமான, மாசுபடிந்த தோற்றமுடைய, (வினை) சாம்பல் வண்ணமாகு.
ADVERTISEMENTS