தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDuman. ருசியா நாட்டில் 1ஹீ05ஹீ1ஹ் ஆண்டுகளில் இஸ்ங்கிய சட்ட மாமன்றம்.
DDumba. ஊமையான, வாய்விடாத, பேச்சாற்றற்ற, பேச இயலாத, பேசாத, பேச்சுரிமையற்ற, எதிர்த்துக் கேட்கும் உரிமையில்லாத, ஒலியற்ற, ஓசைபடாத, நாணத்தால் வாய்திறவாக, அதிர்ச்சியினால் பேச்சடங்கிய இயல்பாக அமைதியான, வாயாடாத, மௌனமான, கூத்டது முதலிடியவற்றின் வகையில் வாய்ப்பேச்சில்லாத, இயந்திர அமைப்புக்கள் வகையில் மனிதருக்குப் பதில் செயற்படுகிற, செயற்படாத, எதிர்பார்க்கப்படும் செயற்பாட்டில்லாத. (வினை) ஊமையாக்கு, வாயடை.
DDumb-bargen. பாய்மரங்கள் இல்லாத தெப்பம், பொறியியக்கம், அற்ற மரக்கலம்.
ADVERTISEMENTS
DDumb-belln. தசை வளர்ச்சிக்காகக் கைகளாற் பிடித்து உடற்பயிற்சி செய்ய உதவும் இருமுனைப் பளுக் கருவி.
DDumbfoundv. ஊமையாக்கு, குழுப்பு, திகைக்க வை.
DDumbledoren. உரத்து முரலும் ஓசையுடைய பெரிய வண்டுவகை.
ADVERTISEMENTS
DDumb-pianon. இசையில்லாத விசையமைவு.
DDumb-shown. ஊமைக்கூத்து.
DDumb-waitern. உணவுக்கலங்களையுடைய நகரும் மேடை, உணவுக்குப்பின் உண்ணும் பழவகை முதலியவற்றை வைக்கும் சுழலுச்சியுடைய நிலைதாங்கி, பரிமாறுபவன் தேவை இல்லாமல் உணவு படைக்க உதவும் சுழல்நிலைப்பெட்டி.
ADVERTISEMENTS
DDumb-welln. மேற்பரப்பு வடிநீரைக் கீழேகொண்டு செல்லும் கிணறு போன்ற ஆழ்குழி.
ADVERTISEMENTS