தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDedansn. வரிப்பந்தாட்த்தில் ஆடடக்களத்தின் பந்தேறு பகுதிக் கோடியிலுள்ள திறந்த அடுக்குமேடை வரிசை, ஆட்டப் பார்வையாளர் குழாம்.
DDedicatev. நேர்ந்தளி, அர்ப்பணஞ்செய், ஒப்படைத்துவிடு.
DDedicateen. நேர்ந்தளிப்பை ஏற்பவர்.
ADVERTISEMENTS
DDedicationn. உரிமை ஒப்படைப்பு, நிவந்தம், உரிமையுரை.
DDeducev. உய்த்துணர், ஊகி, தெரிந்த முடிபுகளிலிருந்து புது முடிபாக வருவி, மரபு தொடர்புபரத்திக் காட்டு, குறிப்பிட்ட காலத்திலிருந்து தொடர்புபரத்திக் குறிப்பிட்ட காலம் வரைக் கொண்டுவந்து இணை.
DDeduciblea. உய்த்துணரத்தக்க, ஊகிககத்தக்க.
ADVERTISEMENTS
DDeductionn. உய்த்துணர்தல், உய்த்துணரப்படுவது, ஊகிக்கப்படுவது, அனுமானம், (அள) விதி தருமுறை, பொதுக் கருத்தினின்று தனிப்பட்டஉண்மையைப் பிரித்தெடுக்கம் முறை, கழித்தல், கழிவு.
DDeductivea. விதிதருமுறையான, ஒப்புக்கொள்ளப்பட்ட மெய்ரமமையினின்றும் வருவிக்கப்படுவனவற்றைச் சார்ந்த.
DDeedn. செயல், மெய்ந்நிகழ்ச்சி, நடைமுறைச்செய்தி, துணிவுச்செய்கை, பத்திரம், ஆவணம், சட்டமுறை ஒப்பந்தம்.
ADVERTISEMENTS
DDeedpolln. ஒரு கூற்றினரால் எழுதப்பட்டு நிறைவேற்றப்பட்ட பத்திரம்.
ADVERTISEMENTS