தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Deepmost | a. மிகுந்த ஆழமுள்ள. |
D | Deep-read | a. கற்றுத் தேர்ந்த, புலமைவாய்ந்த. |
D | Deeps | n. pl. கடலின் ஆழ்பகுதிகள், ஆழ்தடம், படுபாதாள ஆழ்தடம், கோரப்பள்ளம், உவ்ர்ச்சியின் மறை அகடு, அறிவின் தொலைமுகடு. |
ADVERTISEMENTS
| ||
D | Deep-sea | a. ஆழ்கடற்பகுதிகளைச் சார்ந்த. |
D | Deep-seated | a. உள்ளார்ந்த, மேற்போக்கல்லாத, ஆழ்ந்த தன்மையுள்ள. |
D | Deer | n. மான், மான் வகை, |
ADVERTISEMENTS
| ||
D | Deer-forest | n. வேட்டை மான்களுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட காட்டு நிலப்பரப்பு. |
D | Deer-freeze | n. தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதம் செய்யும் முறை, (வினை) தாழ் தட்பவெப்பநிலையில் அழிதக்க உணவுப்பொருள்களைப் பதனம் செய். |
D | Deer-hound | n. பெரிய வேட்டை நாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Deerlet | n. மான் போன்ற சிறு விலங்கு வகை, எலிமான், |