தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Decrescent | a. தேய்கிற, படிப்படியாகக் குறைகிற. |
D | Decretal | n. போப்பாண்டவரின் கட்டளை. |
D | Decretals | n. pl. போப்பாண்டவரின் கட்டளைத் தொகுப்பேடு. |
ADVERTISEMENTS
| ||
D | Decry | v. இகழ்ந்துரை, குறைகூறு, கண்டி. |
D | Decuman | n. பேரலை, (வினை) மிகப்பெரிய, அலைகள் வகையில் தலைமையான. |
D | Decumbent | a. படுத்த நிலையிலுள்ள,(வில.,தாவ) நிலத்தின் மீது படிந்து கிடக்கிற, (வில) உடல்மீது நெடுக்காகக் கிடக்கிற, (தாவ) கிளைமீது படிந்துகிடக்கிற. |
ADVERTISEMENTS
| ||
D | Decumence, decumbency | n. கிடக்கும் நிலை. |
D | Decuple | n. பத்து மடங்கு, (பெயரடை) பதின்மடங்கான, (வினை) பத்து மடங்காக்கு. |
D | Decuria | n. பதின்மர் குழு, பத்துப் பேர்கள் அல்லது மேற்பட்டோ ர் கொண்ட குழு. |
ADVERTISEMENTS
| ||
D | Decussate | a. குறுக்குமறுக்கான, ஒன்றையொன்று வெட்டுகிற, சொற்றொடரில் பின்னுள்ள தொடரை எதிரிணையாகக் கொண்ட அணிநயமுடைய, (தாவ) குறுக்குமறுக்கான, எதிரிணை இலைகள் கொண்ட, (வினை) குறுக்குக்கோடிடு, குறுக்குவெட்டாக வெட்டு. |