தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Decompose | v. ஆக்கக்கூறுகளாகப் பிரி, தனிக்கூறுகளாகச் சிதறு, சிதை, கெடு, அழகு, கூறாய்வுசெய், பகத்தாராய். |
D | Decomposite | n. மீக்கூட்டுப்பொருள், பொருள்களின் கூட்டுடன் மேலும் தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டு, மீத்தொகை, சொற்களின் தொகையுடன் பிறிதும் சொல் இணைந்த மறுதொகை, (பெயரடை) மீக்கூட்டான, முழ்ற்கூட்டின் மீது தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டான. |
D | Decomposition | n. ஆக்கக்கூறுகளாகப் பிரித்தல், தனிப் பொருட்களாக்கல், கூறாக்கச் சிதைவு, சிதைதல், அழுகுதல்.உ |
ADVERTISEMENTS
| ||
D | Decomposition | n. இருமடிச் சேர்மானம், சேர்மானமாயுள்ளவை இணைந்து மீட்டும் மீச்சேர்மானமாக்கப் பெறுதல். |
D | Decompound | n. மீக்கூட்டு, கூட்டுடன் தனிப்பொருள் மேலும் சேர்ந்த மறுகூட்டு, (தாவ) மீக்கொத்து, மலர்க்கொத்துடன் மேலும் மலர்சேர்ந்தபெருங்கொத்து, (பெயரடை) மீக்கூட்டான, மீக்கொத்தான. |
D | Decompress | v. அழுத்தம் தளர்த்து, காற்றுப்புகாப் பேழை மூலம் நீரடியிலும் பிற இடங்களிலும் உழைப்பவர்களுக்கு நேரும் அழுத்தமிகுதியைத் தடு. |
ADVERTISEMENTS
| ||
D | Decompressor | n. உந்துகலத்தின் பொறியில் அழுத்தந்தளர்த்துவதற்கான அமைவு. |
D | Deconsecrete | v. திருநிலை நீக்கு, உலகியல் சார்பாக்கு. |
D | Decontaminate | v. தீட்டகற்று, நச்சுத் தொடர்பின் விளைவகற்று, நச்சுவளிமூலம் இடம்-ஆடை முதலியஹ்ற்றுக் கேற்படத்தக்க நச்சுச் சார்பு நீக்கு. |
ADVERTISEMENTS
| ||
D | Decontrol | n. கட்டுப்பாடு நீக்கம், (வினை) சரக்குகள் மீது போர்க்கால அரசாங்கக் கட்டுப்பாட்டை விலக்கு. |