தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeclutchv. பொறியை ஓட்டவும் நிறுத்தவும் செய்யும் இணைப்புக் கொளுவியை அகற்று.
DDecoctionn. காய்ச்சி இறக்கப்பட்டது, கசாயம், வடிநீர்.
DDecodev. குழூஉக்குறிகளை மறைவிடுத்து எழுது.
ADVERTISEMENTS
DDecollatev. தலையை வெட்டு, கழுத்தை அறு.
DDecolletagen. இரவிக்கை.
DDecolletea. கழுத்து மூடப்படாத, இறக்கமாக வெட்டப்பட்ட சட்டைக் கழுத்துப் பகுதியையுடைய.
ADVERTISEMENTS
DDecolltionn. கழுத்தறுத்தல், தலையற்ற முண்டமாக்கும் செயல்.
DDecolourizationn. நிறம் நீக்குதல், சாயம் போக்குதல்.
DDecolourizev. நிறம் இழக்கச்செய், நிறம் நீக்கு.
ADVERTISEMENTS
DDecomplexa. இருமடிப் பல்கலப்பான, பல்கலப்புப் பகுதி உட்கொண்ட, பல்கலப்புடைய.
ADVERTISEMENTS