தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Deck-house | n. கப்பல் மேல்தள அறை. |
D | Decking | n. அழகொப்பனை, மேடை. |
D | Deckle | n. தாள் செய்யும் தொழிலில் தாளின் அகலத்தை உறுதி செய்ய உதவும் அமைப்பு, கைமுறைத்தாளின் செப்பமற்ற ஓரம், திருந்தா ஓரம், செப்பமற்ற ஓரப்போலி. |
ADVERTISEMENTS
| ||
D | Deckle-edge | n. வெட்டப்படாத செப்பமற்ற தாள் விளிம்பு. |
D | Deck-load | n. கப்பலின் மேல் தளத்திலுள்ள சரக்குமூடை. |
D | Deck-passage | n. அறைத் தங்கல் வசதியின்றி மேல்தளத்திலே மட்டும் பயணம் செய்யும் உரிமை. |
ADVERTISEMENTS
| ||
D | Deck-quoits | n. கப்பல் தளத்தில் விளையாடப்படும் வரிப்பந்தாட்ட வகை. |
D | Declaim | v. முழககமிடப் பேசு, தாக்கிப்பேசு, உவ்ர்ச்சியுல்ன் முழங்கு, பேருரை பயிலு. |
D | Declamation n. | கலைத்திறன் வாய்ந்த சொற்பொழிவு, பகட்டான பேருரை கடடமைவான மேடைப்பேச்சு. |
ADVERTISEMENTS
| ||
D | Declamatory | a. உணர்ச்சி வசப்படுத்துகிற, உரத்துப் பேசுகிற, சொற்பகட்டு வாய்ந்த. |