தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDechristianizev. கிறித்தவ சமயத்தினின்றும் மாற்று, கிறித்தவ சமயப் பண்பைக் குறையச் செய்.
DDecidablea. தீர்மானிக்கப்படத்தக்க, அறுதியிடக்கூடிய,.
DDecidev. முடிவு செய், தீர்மானி, உறுதிகொள், அறுதி இடு, முடிவுக்கு வா, தீர்ப்பளி.
ADVERTISEMENTS
DDecideda. உறுதியான, தௌதவான, ஐயத்துக்கு இடமற்ற, வரையறைப்பட்ட, தயக்கத்துக்கு இடம் தராத, மறுகேள்வியற்ற, உறுதிப்பாடான.
DDecidern. உறுதி செய்பவர், உறுதி செய்வது, பந்தயத்தில் தயக்க நிலை முறித்து ஆட்டம் மீட்டும் தொடங்கப்படும் நிலை.
DDeciduan. குழந்தைப் பேற்றிற்குப் பிறகு வௌதப்படும் மெல்லிய கருச்சவ்வு.
ADVERTISEMENTS
DDeciduousa. குறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய, தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய, எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற, பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க, கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய, நிலையற்ற, மாறுபல்க்கூடிய.
DDecigrammen. பிரஞ்சு மெட்ரிக் முறையில் எடையளவைக் கூறு கிராமில் பத்தில் ஒரு கூறு.
DDecilitren. பிரஞ்சு மெட்ரிக் முறையில் முகத்தலளவைக் கூறு, விட்டரில் பத்தில் ஒன்று.
ADVERTISEMENTS
DDecillionn. பத்திலக்கத்தின் பத்தடுக்கிய விசை மடங்கு, ஒன்றன்பின் அறுபது சுன்னங்கள் இணைத்த பேரெண், அமெரிக்க பிரஞ்சு வழக்கில் ஆயிரத்தின் பதினொன்றடுக்கிய விசை மடங்கு.
ADVERTISEMENTS