தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Decapitate | v. தலையை வெட்டு, தலை துணிதவத் தண்டி, தலை துண்டித்து வோறார்க்கு, நுனி தறித்து வேறாக்கு. |
D | Decapod | n. பத்துக் காலகளை உடைய நண்டை உட்கொண்ட தோடுடைய உயர் உயிரின வகை, (பெயரடை) பத்துக் கால்களையுடைய உயிரினத்தைச் சார்ந்த. |
D | Decapoda | n. pl. பத்துக் கால்களுள்ள நண்டு இறால் முதலியவற்றை உள்ளடக்கிய உயிரினம். |
ADVERTISEMENTS
| ||
D | Decarbonate, decarbornize, decarburise | v. கரியம் அப்ற்று. கரிய ஈருயிரகை வளியை நீக்கு. |
D | Decasualize | v. அன்றாடக் கூலியாளை நீக்கு. |
D | Decasyllabic | a. பத்துஅசைகளைக் கொண்ட. |
ADVERTISEMENTS
| ||
D | Decasyllable | n. பத்து அசைகள் கொண்ட பாவின் அடி. |
D | Decatholcize | v. பொதுமைப் பண்பைப் பிரித்தகற்று, கத்தோலிக்கப் பண்பை மாற்று. |
D | Decay | n. வீழ்ச்சி, பதனழிவு, சிதைவு, அழுகிப்போதல், தேய்வு, உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு, (வினை) அழிவுறு, அழுகிக் கெடு, தரங்கெடு, தரங்கெடச்செய், நலமழி, செப்பமிழ, பண்புஇழ, உரங்கெடு, ஊக்கமழி, செல்வச் சீர்கேடுறு தேய்வுறு,. நலிவுறு. |
ADVERTISEMENTS
| ||
D | Decease | n. சாவு, உயிர்ப் பிரிவு, (வினை) இற, மாள்வுறு. |