தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDebilityn. நரம்புச் சோர்வு, தளர்ச்சி, ஊக்கக் கேடு.
DDebitn. பெறு கல்ன், கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. பற்று, கொடுக்கப்படவேண்டிய தொகையைக் காட்டும் கணக்குப் பதிவு, கணக்கில் பற்றுப் பதிவுப்ள் எழுதப்படுகிற இடதுபக்கம், (வினை) பெறு கடனாக எழுது, பற்று வை, ப்றறாக எழுது.
DDeblain. கோட்டை கொத்தளங்களில் அணைசுவர் எப்புவதற்காக அகழியினின்றும் தோண்டியெடுக்கப்பட்ட மண்.
ADVERTISEMENTS
DDebonair, debonnairea. நயப்புடைய, முகமினிய, மரியாதையுடைய, இன்புடைய.
DDebouchv. படையணி வகையில் இரங்கிய கணவாயிலிருந்து வௌதப்பட்டு பரவு, நீர் ஒழுக்குவகையில் இரங்கிய பாதை கடந்து வௌதயே ஒழுகு.
DDebouchen. வௌதச்செல் வழி, புறப்போக்குக் குக்ஷ்ய்.
ADVERTISEMENTS
DDebouchmentn. கணவாய் கடந்து புறப்படல், இரங்கிய வழியினின்று வௌதயேறுதல், புலப்படுமிடம், ஆற்றுவாய்.
DDebruiseda. மரபு வழக்கான உருவங்களின்ட மேலீட்டால் அரைகுறையாக மறைக்கப்பட்ட.
DDebtn. கல்ன், பொறுப்பு, கடப்பாடு, கடமை, (விவி) பாவம,
ADVERTISEMENTS
DDebt of honourசட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்படாத கல்ன், சூதாட்டக்கடன்.
ADVERTISEMENTS