தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeath-ratelen. சாகும் வேளைக்குரிய தொண்டை இரைச்சல், சிலேட்டும நடப்பு.
DDeath-rayn. சாக்கதிர், முற்படும் உயிர்களனைத்ததையும் அழித்துவிடக்கூடிய ஆற்றலுடையதென்று கருதப்படும் அழிவுக் கருவியான ஔதக்கதிர்.
DDeathrolln. இறந்தவர் பட்டியல்.
ADVERTISEMENTS
DDeaths-headn. மனித மண்டையோடு, மனித மண்டையோட்டு உருவம், மண்டையோட்டின் உருவமைந்த கைவிரல் மோதிரம்.
DDeaths-head mothமார்புக்கூட்டின் பின்புறத்தில் மண்டையோட்டைப் போன்ற அடையாளமுள்ள மிகப் பெரிய ஐரோப்பிய விட்டில் பூச்சி வகை.
DDeath-songn. இறப்பதற்குமுன் பாடப்படும் பாடல் வகை.
ADVERTISEMENTS
DDeath-stroken. சாகடிக்கும் அடி.
DDeath-throen. சாத்துடிப்பு, மரண வேதனை.
DDeath-trapn. சாப்பொறி, பாதுகாப்பதாகத் தோற்றினாலும் உயிருக்குப் பேரிடர் விளைக்கக் கூடிய இடம்.
ADVERTISEMENTS
DDeath-warrantn. மரண தண்டனை நிறைவேற்றுவதற்குரிய ஆணை.
ADVERTISEMENTS