தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Deambulatory | n. உலாவிடம், கோயில் திருச்சுற்று மாளிகை, (பெயரடை) இங்குமங்கும் போகிற, திரிகிற. |
D | Dean | n. சிறு பள்ளத்தாக்கு. |
D | Dean(1) | n. கோயில் குரு, கல்வி நிலையத் தலைவர், பல்களைக் கழகத் துறை முதல்வர், கல்லுரியின் ஆட்சி-ஒழுக்கக் கட்டுப்பாட்டு அலுவல்கள் வாய்க்கப்பெற்று அங்கேயே வசிக்கும் கல்லுரி உறுப்பினர், கூட்டுக் குழுவின் மூத்த உறுப்பினர் திருக்கோயில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நடுவர், வணிகச் சங்கத் தலைவர், |
ADVERTISEMENTS
| ||
D | Deanery | n. சமயகுரு பதவி, சமயகுருவின் வீடு, சமய குருவுக்குட்பட்ட திருவட்டகைகளின் தொகுதி. |
D | Deanship | n. சமயகுருவின் பதவி, சமயகுருவுக்கு மதிப்புத் தரம். |
D | Dear | n. அருமையானவர், அன்புக்குரியஹ்ர், காதலன், காதலி, (பெயரடை) மிகளம் நேசிக்கிற, அருமையான, அன்புள்ள, அதிக விலையுள்ள, விலையேறிய., இயல்பாகவே அக விலையுள்ள கிடைத்தகரிய, பெருமதிப்புள்ள, (வினையடை) அகவிலையில், |
ADVERTISEMENTS
| ||
D | Dearie | n. விளி வழக்கில் அன்புக்குரியவர். |
D | Dearness | n. அன்புக்குரியதாக்கும் இயல்பு, அன்பு, விலையேறியுள்ள நிலை, |
D | Dearness allowance | அக விலைப்படி, பஞ்சப்படி. |
ADVERTISEMENTS
| ||
D | Dearth | n. இன்மை, பஞசம், உணவுப் பஞ்சம், ஏழ்கிலும் ஒன்று போதிய அளவு கிடைக்காமை, அகவிலை, தரிசு நிலை. |