தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDead-weightn. பாழும் பளு, துணை உயிர்த்திறமற்ற பாரம், தாங்க முடியாத சுமை, (கப்) நிறைபாரத்துக்கும் குறை பாரத்துக்கும் இடையேயுள்ள கப்பல் அனிழ்வு வேற்றுமை.
DDead-windn. புயல்காற்றின் நடுவிலுள்ள காற்றமைதிநிலை.
DDead-workn. நேர் விளைவுதராத முன்னீடான வேலைப் பகுதி, தொடக்க முஸ்ற்சியில் கழிவுறும் வேலை.
ADVERTISEMENTS
DDeafa. செவிடான, காதுமந்தமான, கேளாத, செவி கொடாத, கேட்க விருப்பமில்லாத, கவனிக்காத, கதில்லாத இசைவற்ற, இசை நுட்பகங்ளில் கேள்வித் திறமற்ற, தாளச்சந்த வகைகளில் ஈடுபாடற்ற, கெட்டை வகையில் உட்பருப்பற்ற,
DDeaf-aidn. ஒலித்தடைப்பொருள், தளத்திலும் குறுக்குச் சுவர்களிலும் ஒலி ஊடுருவாதபடி அவற்றினுள் திணித்தடைக்கப்படும் பொருள், (பெயரடை) செவிடுபடுத்துகிற, காதடைக்கிற.
DDeaf-aidn. செவித்துணைக்கருவி, காது கேட்பதற்குத் துணைபுரியும் கருவி.
ADVERTISEMENTS
DDeaf-and-dumba. செவிட்டுமரான, செவிட்டுமர்களுக்குரிய
DDeaf-and-dumb alphabet, deaf-and-dumb languageசெவிட்டுமைகள் கருத்தைத் தெரிவ6வப்பதற்கான அடையாளக் குறியீட்டுத் தொகுதி.
DDeafenv. கூச்சலினால் காதடைக்கச்செய், கூக்குரலிட்டுக் காது கேட்காதபடிசெய், செவிடுபட முழங்கு. மற்ற இசை கேளாதபடி பேரொலி செய், செவி அதிரவை, ஓசை ஊடுருவாதபடி செய், தள முதலியஹ்ற்றின் வகையில் ஒலித் தடைப்படுத்து.
ADVERTISEMENTS
DDeaf-muten. செவிட்டுமை, செவிட்டுமர்.
ADVERTISEMENTS