தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dead-fire | n. சாவின் முன்னறிவிப்பெனக் கருதப்படுகிற தீயின் தோற்றம். |
D | Dead-freight | n. தெண்டச்சத்தம், கப்பலை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அழ்ன் நிறைய சரக்கு போடாதவர் அழ்ன் வெற்றிடத்துக்காகச் செலுத்தும் பணம். |
D | Dead-ground | n. படைத்துறையில் பீஜ்ங்கி வேட்டுப்பட முடியாத இட எல்லை. |
ADVERTISEMENTS
| ||
D | Dead-hand | n. கோயிலக மானியம், மறுபடியும் பிறர்க்கு உரிமையாக்கலாகா உடைமை மாற்றம். |
D | Dead-head | n. உரிமையின்றித்துய்ப்பவர், நுழைவுக் கட்டணம் செலுத்தாமல் நாடகங்கள் முதலியஹ்ற்றிற்குச் செல்வர், சத்தம் செலுத்தாமல் பயணம் செய்பவர், உலோகம் உருகிக் குவைக்குச் செல்லும் வழி, குவையில் உருகி இறுகிய உலோகம். |
D | Dead-heat | n. போட்டியிடுபவர்கள் சமநிலை எய்தியிருக்கிற பந்தய ஆட்டம், போட்டிப் பந்தயச் சமநிலையடைவு. |
ADVERTISEMENTS
| ||
D | Dead-house | n. புதைப்பதற்குமுன் பிணங்களை வைத்திருக்குமிடம், சாவுக்கிங்கு. |
D | Deadletter | n. உரியவரிடம் ஒப்புவிக்கப்படாது அஞ்சல் நிலையத்தில் கேட்பாரற்றுக்கிடக்கும் கடிதம், நடைமுறைப்படுத்தப்படாத சட்டம். |
D | Dead-level | n. மேடுபள்ளமற்ற நெடுநிலப்பரப்பு, பாழ்மட்டம், வேறுபாடற்ற மட்ட நிலை. |
ADVERTISEMENTS
| ||
D | Dead-lift | n. பாழும்பளு, நெம்புகோல் முதலிய இயந்தித் துணையின்றித் தூக்கும் முஸ்ற்சி, ஊக்கம் கெடுக்கும் கடுமுயற்சி. |