தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dead-light | n. கப்பல் பக்கத்தொளைக்கு வௌதய வௌதச்சம் தெரியாதபடி அதன் உட்புறத்திலுள்ள பலகணிக்கதவு. |
D | Dead-lights | n. pl. கப்பல் அறையில் புயல் வீசாதபடி தடுக்குடம் பலகணிக்கதவுகள். |
D | Dead-line | n. படைத்துறைச் சிறைச்சாலையில் கைதி கடந்து சென்றால் சுட்டுவீழ்த்துவதற்குரிய கோடு. |
ADVERTISEMENTS
| ||
D | Deadlock | n. முட்டுக் கட்டைநிலை, முட்டுநிலை, முடக்கம். |
D | Dead-loss | n. பாழ் இழப்பு, ஈடு அற்ற இழப்பு. |
D | Deadly | a. சாவுக்கு வழிவப்க்கிற, உயிரிழப்பில் கொண்டு விடுகிற, நச்சுத்தன்மையுடைய, கொடிய, சாத்துயர் அளிக்கிற, பாழான, சாவொத்த, தப்ப முடியாத, கழி மிகுதியான, (வினையடை) இறந்தாற்போன்று, கழிமிகுதியாக, |
ADVERTISEMENTS
| ||
D | Deadly sin | வெம்பழி, கொடிய பாவம். |
D | Dead-men | n. pl. மிகுதிக் குடிக்குப் பிறகு எஞ்சியுள்ள வெற்றுப்புட்டிகள். |
D | Dead-nettle | n. முள் இல்லாத முட்செடி போன்ற செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
D | Dead-pan | n. உணர்ச்சியற்ற முகத்தோற்றம், உவ்ர்ச்சி அற்ற முகத்தோற்றமுடையவர், உணர்ச்சியற்ற முகத்தோற்றம் மேற்கொள்பவர், (பெயரடை) முகபாவமற்ற, உவ்ர்ச்சிற்ற முகபாவ மேற்கொள்கிற, விறாப்பான முகத்தோற்றமுடைய, கேலி விறாப்புத்தோற்றமுடைய, (வினை) உணர்ச்சியற்ற தோற்றம் கொண்டிரு, வீறாப்புடனிரு, கேலிவீறாப்பு மேற்கொள். |