தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDead-payn. இறந்துபோனவர்களின் பெயரால் தவறாக ஏன்ற்றி வாங்கப்படும் சம்பளம்.
DDead-pointn. முட்டுநிலை, இயந்திரத்துறையில் தாக்கு செலுத்தப்பட்டும் திருப்பமுடியாத வளைவு திருகின்நிலை, மீட்டும் இயக்கினாலன்றி இயங்காது முட்டுப்பட்டு நிற்கும்நிலை.
DDead-pulln. நெம்புகோல் முதலிய இயந்திரத்துணையின்றி இழுத்தல், ஊக்கங்கெடுக்கும் நிலையிலும் செய்யப்படும் முயற்சி.
ADVERTISEMENTS
DDead-reckoningn. கணிப்புச்சுட்டு, பதிவேட்டின் துணைக்கொண்டு மட்டும் கப்பலிருக்குமிடத்தை மதிப்பிட்டறிதல்.
DDead-ropen. கப்பி வட்டினுடே செல்லாத கயிறு.
DDead-setn. குத்துநோக்கு, வேட்டை இரையைக் கண்ட வேட்டை விலங்கு அழ்னை நோக்கி அசையாது கண் குத்திட்டு நிற்கும்நிலை, தாக்குறுதி, சிறைபிடித்துவிடும் நோக்கத்துடன் நீடித்த உறுதியான தாக்கு.
ADVERTISEMENTS
DDead-shorn. குறிதவறாது சுடுவபர்.
DDead-strokea. இயந்தரங்களில் இயங்கும்போது பின்னுதைப்பற்ற.
DDead-walln. பலகணிகள்-வாயில் முதலிய புழை இல்லாத சுவர்.
ADVERTISEMENTS
DDead-watern. தேங்கி நிற்கும் நீர், கப்பல் செல்லும்போது அதன் பின்புறத்தில் நெருஙகிச் சுழலிடும் நீர்.
ADVERTISEMENTS