தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeal (2) n.பங்கு, பகுதி, அளவு, கூறு, சீட்டுப் பழூப்பு சீட்டுப் பங்கீடு, பேரம், சீட்டு ஆட்டப் பங்கு, பங்கு முறை, சீட்டுப் பங்கிட் விளம்பு, சீட்டுக்கூறு அளி, செயல் தொடாபுகொள், வாணிகத் தொடர்புகொள், வாணிக முறையில் ஈடுபடு, வாணிகம் செய், நடந்துகொள், நடவடிக்கை மேற்கொள், கூடி வாதிடு, கூடிப் போராடு,
DDeal(a)n. தேவதாருமர வகைகிளன் வரையளவைப்பட்ட அறுவைப் பட்டிகை (6 அடி நீளம, ஹ் அல்லது 0 அங்குல அகலம், 3 அங்குலத்துக்குக் குறைந்த திட்பம் உடையது), தேவதாரு வகை மரம், வெட்டுமரக் கட்டை, (பெயரடை) தேவதாருமர வகையாலான.
DDealbatea. வெண்மையாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
DDealern. வாணிகம் செய்பவர், ஆட்டச் சீட்டுகளைப் பங்வகடுபவர்,. ஆட்டச் சீட்டுகளைப் பங்கிடும் முறையிலுள்ளவர்.
DDealersவிற்பகம், விற்குநர்
DDealfishn. ஓலைவாளை இனத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீன் வகை.
ADVERTISEMENTS
DDealingn. செயல் தொடர்பு, நடைமுறைத் தொடர்பு வாணிகத் தொடர்பு.
DDealogue boxஉரையாடல்
DDealtv. டீல் என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
DDeambulationn. நடத்தல்.
ADVERTISEMENTS