தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDearyn. அருமையானவர்.
DDeathn. சாதல், மாள்வு, சாவு, இறப்பு, உயிரற்ற நிலை, வேட்டையில் உயிர்க்கொலை, சா முறை. சாகும் வகைமுறை, இறப்பின் காரணம், சாகும் தன்மை, அழிவு, கூற்றம், சாவின் உருவகக் குறிப்பு, செத்த தோற்றம்,
DDeath knell.சாவுமணி.
ADVERTISEMENTS
DDeath-agbedn. சாத்துயர், மரண வேதனை.
DDeath-agonyn. சாத்துயர், மரண வேதனை.
DDeath-bedn. இறுதிப்படுக்கை, சாவுக்குரிய இறுதி நோய்,
ADVERTISEMENTS
DDeathbed repentanceகாலங் கடந்த மனமாற்றம்.
DDeath-belln. சாவு நேர மணி.
DDeath-blown. சாவினை உண்டாக்கவல்ல அடி, கொல்லுவதற்குரிய கொடு வீச்சு, அழிவுண்டாக்கும் செயல்.
ADVERTISEMENTS
DDeath-cupn. நச்சுக்காளான் வகை.
ADVERTISEMENTS