தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Death-watch | n. இறக்குந் தறுவாயிலிருப்பவரின் பக்கத் தமர்ந்து விழிப்போடு பார்த்துக் கொள்ளல், டிக், டிக், கென்றொலி செய்யும் வண்டு போன்ற பூச்சி வகை. |
D | Death-wound | n. சாவுக் காயம, மரணம் உண்டுபண்ணத்தக்க புண். |
D | Debacle | n. ஆற்றில் பனிக்கட்டி உடைபாடு, இடிவு தகர்வு, நெருக்கடி நெரிசல், கூட்டத்தின் வேக மிதித்தடிப்புப் போக்கு, நெரித்து மிதித்துத் தள்ளிக்கொண்டு போதல், அரசியல் தகர்வு, படுவீழ்ச்சி, (மண்) பாறைகளையும் சிதை கூளங்களையும் வாரி அடித்துக்கொண்டு வ பெருநீர்ப் பெருக்கு. |
ADVERTISEMENTS
| ||
D | Debark | v. கப்பலிலிருந்து இறக்கு, கரையில் இறங்கு. |
D | Debarrass | v. மலைவகற்று, சிக்கலினின்றும் விடுவி, தடை விலக்கு. |
D | Debase | v. மதிப்பில் தாழ்த்து, தரத்தில் குறைவுபடுத்து, ஒழுக்கத்தில் இழிவுபடுத்து, நாணயத்தைக் கலப்படம் செய்து மதிப்புக் கெடு. |
ADVERTISEMENTS
| ||
D | Debased | a. தாழ்ந்த, இழிந்த, பதமிழந்த, (கட்) தலைமறிக்கப்பட்ட. |
D | Debasement | n. தாழ்த்துதல், தாழ்வு, இழிவு, சிறுமை. |
D | Debatable ground | இருதிறத்தார் தமதெனப் போராடும் எல்லை நிலப்பகுதி, ஐயப்பாட்டுக்குரிய இடை எல்லைப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
D | Debatabler a. | வாதத்துக்கிடன்ன, வாதத்துக்குரிய, இரு தரப்பிலிருந்து விவாதிக்கப்படத்தக்க, மறுத்துரைக்கத்தக்க, |