தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDebt of natureசாவு.
DDebteen. கல்ன் கொடுப்பவர்.
DDebtorn. கல்ன் வாங்குபவர், வாங்கிய கல்னைத் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவர், கடன்பட்டவா.
ADVERTISEMENTS
DDebunkv. உவ்ர்ச்சித்திரை கிழி, பாசாங்கை அம்பலப்படுத்து, மேற்பூச்சகற்று, போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வௌதப்பத்து, செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து.
DDebusv. உந்து வண்டியிலிருந்து இறங்கு, உந்தகத்திலிருந்து ஆட்களை இறக்குவி, பேருந்துவிலிருந்து சரக்குகளை இறக்கு.
DDebutn. அரங்கேற்றம், முதல்-முயற்சி பொதுவிடத்தில் முதன்முறையாகத் தோற்றமளித்தல்.
ADVERTISEMENTS
DDebutantn. அரங்கேறுபவன், முதன் முறையாகத் தோற்றம் அளிப்பவன்.
DDecachordn. பத்து நரம்புகளுள்ள பழங்கால இசைக்கருவி.
DDecad, decadeபத்து, பத்தான தொகுதி, பதிகம், பத்தாண்டு.
ADVERTISEMENTS
DDecadence, decadencyநிலைதளர்வு, நலிவு, சோர்வுவ, தரங்கெட்டழிந்த நிலை, கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியில் உச்சநிலை திரிந்த இறங்குமுகப் பருவம், பிரஞ்சு இலக்கியத்தில் 1ஹீ-ம் நுற்றாண்டில் நிலவிய மறை குறியீட்டுக்குழுவினர் பண்பு.
ADVERTISEMENTS