தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Debate | n. வாதம், சொற்போர், வாய்ச்சண்டை, வாக்கு வாதம், வாதாட்டம், பலதிசைக் கருத்துமோதல், சர்ச்சை, பொது விவாதம், (வினை) வாதிடு, தருக்கம் செய், வாதாடு, வாய்ச்சண்டையிடு, வாதாட்டத்தில் கலந்துகொள், எதிர்த்துக் கூறு, கலந்தாராய், ஆழ்ந்து சிந்தி, அமைந்தாய்வு செய். |
D | Debater | n. தர்க்கம் செய்பவர், வாதத்திறமையுடையவர், |
D | Debauch | n. மட்டற்ற குடிவெறி, ஓஸ்க் குடிப்பழக்கம், பலனுகர்ச்சி வெறி, காமவெறி, ஒழுக்கக்கேடு, (வினை) நெறிபிறழச் செய், கடமை திறம்பச்செய், ஒழுக்கங் கெடச்செய், இழிந்த புலனுகர்ச்சியில் தோய்வி, சிற்றின்பத்தில் புரளுவி, கீழ்மைப்படுத்து, இழிஞனுக்கு, குடிப்பழக்கழூட்டு, கற்பழி, மட்டு மீறிய புலனுகர்ச்சி மேற்கொள். |
ADVERTISEMENTS
| ||
D | Debauched | a. சிற்றின்பத்தில் அந்திய, ஒழுக்கங்கெட்ட, வஜ்ம்பிகந்த நடையுடைய. |
D | Debauchee | n. பரத்தன், பரத்தை, |
D | Debauchery | n. வரம்பு மீறிய ஒழுக்கக்கேடு, சிற்றின்பத்தோய்வு, மட்டுமீறிய குடிப்பழக்கம். |
ADVERTISEMENTS
| ||
D | Debenture | n. கடனீட்டுப் பத்திரம், கடனாகப் பெற்றுக் கொண்ட தொகையைத் திருப்பிக் கொடுக்குமளவும் வட்டி செலுத்துவதாக்கண்டு வணிகநிலையம் முதலியவை தம்முடைய முத்திரையிட்டுக் கொடுக்கும் ஆவணம், அரசு நிலையங்கட்கு வக்ஷ்ங்கிய சரக்குக் கீடான பண உரிமைச்சீட்டு, சுங்கத்துறையினரிடமிருந்து ஏற்றுமதிக்கெதிராப் பெறும் பற்றுமுறி. |
D | Debentured | a. கடனீட்டுப் பத்திர உரிமையுடைய, பண ஈட்டுரிமையுடைய. |
D | Deber | v. விலக்கித்தடு, வௌதயே தடுத்து நிறுத்து, வாயிலில் தடை கம்பியிட்டுத் தடு, தடங்கல் செய். |
ADVERTISEMENTS
| ||
D | Debilitatej | v. தளர்வூட்டு, வலுக்கெடு, சோர்வுறச்செய். |