தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Decadent | n. இழிபுற்றவர், தரங்கெட்டவர், சீர்கேடுற்றவர், இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர், கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர், பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர், (வினை) நிலையிழிபுற்ற, தரங்கெட்ட, சீர்கேடுற்ற, நலிவுற்ற, சோர்ந்த, அழிகிற, அழுகிய, உடலுரமற்ற, மனஉரமிழந்த, மறைகுறி மரபு சார்ந்த. |
D | Decagon | n. பதின் கோணம், பத்துக் கோணங்களும் பத்துப் பக்கங்களும் கொண்ட நேர்கட்ட வடிவம். |
D | Decalcify | v. எலும்பிலிருந்து சுண்ணத்தை நீக்கு, சுண்ணாம்புச் சத்தினைப் போக்கு. |
ADVERTISEMENTS
| ||
D | Decalogist | n. பத்துக் கட்டளைகளை விளக்கிக் கூறுபஹ்ர். |
D | Decalogue | n. பத்துக் கட்டளை. |
D | Decameron | n. பத்து நாட்களில் கூறப்பட்டதாகக் கருதப்படும் பொக்காசியோ என்ற இத்தாலி எழுத்தாளர் எழுதிய நுறு கதைகள். |
ADVERTISEMENTS
| ||
D | Decamp | v. திருட்டுத்தனமாகச் சென்றுவிடு, திடீரென்று ஓடிவிடு, தங்கல் கலைத்து விடு கூட்டுக் கலைந்து செல். |
D | Decanal | a. சமய வட்டத் துணைத்தலைவரைச் சார்ந்த, வட்டத் துணைத்தலைவருடைய ஆட்சி வரம்பைச் சார்ந்த, வட்டத்துணைத்தலைவர் திருக்கோயிலில் அமரும் தென் சிறைப் பகுதி சார்ந்த. |
D | Decant | v. தௌதய வைத்து இறு, வடித்திறு, கலத்தினின்னு மற்றொரு கலத்திற்கு ஊற்று, மதுவைப் புட்டியிலிருந்து வடிகுஹ்ளைக்கு உற்று. |
ADVERTISEMENTS
| ||
D | Decanter | n. வடிகலம், மேசையினிடமாக மது ஊற்றிக் கொண்டு வருவதற்குரிய அழகிய குப்பி. |