தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Deceased | n. அணிமையில் மாள்வுற்றவர், (பெயரடை) இறந்து போன, அணிமையில் மாள்வுற்ற. |
D | Deceit | n. வஞ்சகம், ஏய்ப்பு, இரண்டகம், சூது, எத்துமானம், ஏன்ற்று, வேண்டுமென்றே தவறான வழி காட்டுதல், புரட்டு, புனைசுருட்டு, புரளி பொய்ம்மை, போலித் தோற்றம். |
D | Deceitful | a. சூழ்ச்சி மிக்க, வஞ்சகம் நிறைந்த, போலிப் புனைவான, ஏன்ற்றுகிற, வஞ்சிக்கும் இயல்புடைய, இரண்டகமான, உள்ளொன்று புறமொன்றான. |
ADVERTISEMENTS
| ||
D | Deceivable | a. ஏன்ற்றப்படக்கூடிய, எளிதில் வஞ்சனைக்கு உட்படத்தக்க. |
D | Deceive | v. தப்பு வழிகாட்டு, தவறிழைக்கச் செய், எய், ஏமாற்று, ஏன்ற்றமடையச் செய். |
D | Decelerate | v. வேகந்தணி, மெதுவாக்கு தாமதப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
D | December | n. ஆங்கில ஆண்டின் பன்னிரண்டாவது மாதம். |
D | Decembrist | n. ருசியாவில் 1க்ஷ்25-ஆம் ஆண்டில் நடந்த புரட்சி இயக்க உறுப்பினர். |
D | Decemvir | n. பதின் குழுவினர், பண்டை ரோமாபுரியில் பன்னிரண்டு கட்டளைகளை (451 பி. சி.) உருவாக்க அமர்வு பெற்ற பதின்மருள் ஒருவர், முற்கால வெனிஸ் மாநகரில் ஆட்சிக் குழுவினர் பதின்மருள் ஒருவர். |
ADVERTISEMENTS
| ||
D | Decemvirate | n. பதின்மர் குழு,. பதின்மர் ஆட்சிக்குழு பதின்மர் ஆட்சிக்காலம். |