தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDecimaln. பதின்கூற்றுக் கீழ்வாய் எண், பதின்முறைப் பின்னம், (பெயரடை) பதின்மானமான, எண்மான முறையில் பத்தடுக்கு வரிசையான, பதின்கூன, கீழ்வாய் எண் முறையில் பதின்கூற்றடுக்கான
DDecimal fractionபதின்கூற்றுப் பின்னம்.
DDecimal notationபதின்மான இலக்கம்.
ADVERTISEMENTS
DDecimal systemrபதின்மான முறை.
DDecimalismn. பதின்மான முறை வழக்காறு, பதின் கூற்று முறை ஆதரவு.
DDecimalizev. பதின்மான முறையாக்கு, பதின்கூறாக்கு.
ADVERTISEMENTS
DDecimatev. பத்தில் ஒரு பங்கு அப்ற்று, பத்துப்பேரில் ஒருவனைக் கொலைசெய்து தண்டி, பெரும்பகுதியைக் கொன்றழி, பெரும்பகுதி அழிவு செய், பேரளவில் குறை.
DDecimetren. பிரஞ்சு மெட்ரிக் முறையில் நீட்டல் அளவைக் கூறு, கோலின் பத்தில் ஒன்று.
DDecimo-sexton. பதினாறுமடி, பதினாறாக மடிக்கப்பட்ட தாள், பதினாறு மடிப்பு, பதினாறு மடிப்பாக உருவான ஏடு.
ADVERTISEMENTS
DDecimusn. பத்தாமவர், பத்தாவது ஆள்.
ADVERTISEMENTS