தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDecencyn. தகைமை, நடைமுறைத் தகுதி, நாகரிக நுண்ணயக் கூறு, சுவை நலம், பண்பு நலம், இழி சொல்லும் இழி நடைத் தோற்றமும் விலக்கிப் பிறர்க்கின்னா நேராமற் காக்கும் பெருமிதச் சால்பு, மதிப்புடைமை, ஒப்புரவுடைமை,
DDecennaryn. பத்தாண்டுகள் கொண்ட காலக்கூறு (பெயரிடை) பத்தாண்டுக் காலத்துக்குரிய.
DDecenniadn. பத்தாண்டுக் காலம்.
ADVERTISEMENTS
DDecenniala. பத்தாண்டுகள் கொண்ட, பத்தாண்டுகளுக்கொரு முறை நிகழ்கிற.
DDecenta. ஏற்பபுடைய, பண்பார்ந்த, மட்டான, நடுத்தரமான, வரம்பு மீறாத. பாங்குடைய.
DDecentralizev. நடுவாட்சி வலுத்தளர்த்து, ஆட்சி உரிமை பன்முகப்படுத்து, கிளையாட்சி வலுப்படுத்து.
ADVERTISEMENTS
DDeceptiablea. ஏன்ற்றப்படத்தக்க, வஞ்சிக்கப்படக்கூடிய.
DDeceptionn. ஏன்ற்றுதல், மோசடி, வஞசனை, சூழ்ச்சிப் பொறி, தந்திரம், ஏன்ற்றப்பட்ட நிலை, ஏன்ற்றுமுறை, ஏன்ற்றப்பட்டதால் விளையும் தவறு.
DDeceptivea. ஏன்ற்றும் இயல்புடைய, மாயமான, ஏன்ற்றக்கூடிய, மயங்கவைக்கிற.
ADVERTISEMENTS
DDeceptorya. ஏன்ற்றும் இயல்புடைய.
ADVERTISEMENTS