தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dead colour | முதலிலிடும் நொய்ம்மையான நிறச்சாயல். |
D | Dead gold | மெருகிடாப் பொன். |
D | Dead language | பேச்சு வழக்கற்ற மொழி, வழக்கொழிந்த மொழி. |
ADVERTISEMENTS
| ||
D | Dead mans fingers, dead mens fingers | நண்டு போன்ற உயிரினங்களில் செவுளில் உள்ள விரலொத்த பிரிவுகள். |
D | Dead mens bells | கையுறையணிந்த விரல்களைப் போன்ற மலர்களையுடைய செடிவகை. |
D | Dead mens shoes | இறந்துபோனவருக்குப்பின் அடையத்தக்க அவர் உடைமை. |
ADVERTISEMENTS
| ||
D | Dead sea apple, Dead Sea fruit | பார்ப்பதற்கு அழகாயிருந்து தொட்டால் சாம்பலாக உதிர்ந்துவிடுவதாகக் கருதப்படும் பழம், அழகாயிருந்து ஏன்ற்றந்தரும் பொருள். |
D | Dead set against | முற்றும் எதிர்க்கிற நிலையில், நேர்முரணாக. |
D | Dead wood | n. கப்பல் அடிக்கட்டையின் முணையில் மேற்புறம் பொருத்தப்படும் கட்டைத்துண்டுகள், பயனற்ற பொருள். |
ADVERTISEMENTS
| ||
D | Dead-alive, dead-and-alivea. | எச்சியற்ற, சோம்பியிருக்கிற, செயலற்ற. |