தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeclasea. தரமிழந்த, படியிறக்கமுற்ற, சாதிகெட்ட,
DDeclensionn. நேர்நிலையினின்றும் பிறழ்ச்சி, சாய்வு, சரிவு, கோட்டம், வீழ்ச்சி, இறக்கம், (இலக்) வேற்றுமைப் பாகுபாடு, வேற்றுமையுருபேற்கும் ஒரே வகைச் சொற்கள், வேற்றுமை வரிசை.
DDeclinablea. வேற்றுமைகளை ஏற்றுச் சொல் மாறுபடக் கூடிய, வேற்றுமையுருபுகளை ஏற்றுத் திரிபுறுகிற.
ADVERTISEMENTS
DDeclinanta. வால் பக்கம் கீழே தொங்குகிற.
DDeclinationn. கீழ்நோக்கிச் சரிதல், கீழ்நோக்கிய சரிவு, நெறி விலகுதல், பிறழ்ச்சி, கோட்டம், கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு, (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு, வான் கோள நேர் வரை.
DDeclinen. இறக்கச்சரிவு, பிறழ்வு, விலகுதல், நலுவு, தேய்வு, படிப்படியான குறைபாடு, அழிவு, நல அழிவு, தரங்கெடல், உடல்நலக்கேடு, தளர்ச்சி, ஊக்கங்கெடல், ஈரல் காசம், எலும்புருக்கி நோய், விலையிறக்கம், கதிரவன் சாய்வு, வாழ்வின் மாலைப்போது, (வினை) கீழ்நோக்கிச் சரியச்செய், சாய், சரிவிறக்கமுறு, வளைவுறு நொய்வாகு, தளர்வுறு, நலிவுறு,. முடிவை அணுகு, குறைவுறு. தேய்வுறு, ஊக்கமிழ, மன உரங்கெடு, விட்டுவிலகு, திரும்பு, மறு, ஏற்க முடியாதென்று தெரிவி, (இலக்) வேற்றுமை உதிரிபுகள் எடுத்துரை, வேற்றுமையில் உருத்திரிபுறு.
ADVERTISEMENTS
DDeclinla. கீழ்நோக்கி வளைவான, கீழ்நோக்கிச் சரிகிற.
DDeclinometern. மெய்யான நேர்வடக்கிலிருந்து திசை காட்டியிலுள்ள ஊசியின் சரிவுக் கோணத்தை அளக்கும் கருவி.
DDeclivityn. கீழ்நோக்கிய சரிவு.
ADVERTISEMENTS
DDeclivousa. கீழ்நோக்கிச் சரிவான.
ADVERTISEMENTS