தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeer-lickn. மான் நாவால் நக்கும் பழக்கமுடைய களர் நிலப்பகுதி.
DDeer-neckn. குதிரைகள் வகையில் மெலிந்த வடிவமைதி அற்ற கழுத்து.
DDeerskinn. மான் தோல்.
ADVERTISEMENTS
DDeerstalkern. சந்தடியின்றித் தொடர்நது சென்று மான் வேட்டையாடுபவர், ஆட்டக்காரரின் தலைக்கவசம் போன்ற குல்லாய்.
DDefacev. உருக்கெடு, தோற்றங்கெடு, அழகைக்கெடு, துடைத்தழி, தௌதவற்றதாக்கு, மதிப்புக்கெடு, பெயர் கெடு.
DDefacementn. உருவழித்தல், தோற்றத்தைக் கெடுத்தல், அழகைக் கெடுத்தல், புரியாதாக்குதல், துடைத்தழிப்பு, அழகை அழிப்பது.
ADVERTISEMENTS
DDefalcatev. பணத்தைக் கையாடல் செய், சொத்தினை லஞ்ச வழிப்படுத்து.
DDefalcationn. பணக்கையாடல், பணக்குறைவு, பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணம் பொறுப்பாளர் வரம்பு மீறிய செயலால் குறைதல் கையாடப்பட்ட பணம்.
DDefamationn. அவதூறு, பழித்துரைத்தல், நற்பெயரைக் கெடுத்தல், இகழுரை, பழி.
ADVERTISEMENTS
DDefamatorya. அவதூறான, நற்பெயரைக் கெடுக்கிற, பெருமை குலைக்கிற, பழிப்புரை சார்ந்த.
ADVERTISEMENTS