தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Defer(2) | v. கீழ்ப்படி, விட்டுக் கொடு, இணங்கிப்போ. |
D | Deference | n. பணிவிணக்கம், மேலோர்க்குக் காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு, மேலோர் கருத்துக்குக் காட்டப்படும் பணிவிசைவு, பண்பிணக்கம், விட்டுக் கொடுத்தல். |
D | Deferent | n. உடலில் வௌதநோக்கிச் செல்லும் குருதி நாளம், (பெயரடை) கொண்டு செல்கிற, புறநோக்கிச் செலகிற, பணிவிணக்கமுடைய, இணக்க வணக்கம் காட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
D | Deferential | a. பணிவிணக்கம் காட்டுகிற. |
D | Deferment | n. தள்ளிப்போடுதல். |
D | Deferrer | n. காலந்தாழ்த்துபவர், காலங்கடத்துபவர், ஒத்திப்போடுபவர், |
ADVERTISEMENTS
| ||
D | Defervescence, defervescency | n. வெப்பத் தணிவு, குளிர்ச்சி, காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வுறுதல். |
D | Defeudalize | v. நிலமானியத்திற்குரிய பண்பிலிருந்து விலக்கு. |
D | Defiance | n. எதிர்ப்பு, அறைகூவல், எதிர்த்து நிற்றல் எதிர்ப்பறிவிப்பு, வலிந்து தாக்குதல், மீச்செலவு, பகை புறக்கணிப்பு, பணிய மறுத்தல், மீறுகை. |
ADVERTISEMENTS
| ||
D | Defiant | a. எதிர்க்கிற, ஏற்க மறுக்கிற, ஐயப்படுகிற. |