தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeficience, deficiencyn. குறைபாடு, குறைவு.
DDeficientn. குறைபாடுற்றவர், உடல் திறக் கூறுகளிலோ உளத்திறக் கூறுகளிலோ குறைபடடவர்.
DDeficitn. பற்றாக்குறை, செலவினத்திற்குக் குறைந்த வரவின்நிலை.
ADVERTISEMENTS
DDefidea. சமயப் பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டிய.
DDefiedv. டெபை என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
DDefiern. எதிர்ப்பவர்.
ADVERTISEMENTS
DDefiladen. வேட்டணிக்காப்பு நடவடிக்கை. பீரங்கி அணி வரிசைத் தாக்குக்குப் பாதுகாப்பான அரணுக்குரிய முன்னேற்பாட்டு நடவடிக்கை, (வினை) பீரங்கிக் குண்டுகளின் அணிவரிசைத் தாக்கிலிருந்து அரணுக்குக் காப்பீடு அளி.
DDefile v. ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்துச் செய், இடுங்கிய அணிவரிசையில் செல்.
DDefile-3 v. கெடு, கறைப்படுத்து, தூய்மை கெடு, கற்பழி, தெய்விகத் தன்மையை இழிவுசெய், மேன்மை குலை, ஆசாரம் கெடு.
ADVERTISEMENTS
DDefile(1) n. மட்டும் செல்லத்தக்க இடுங்கிய இடைவழி, கணவாய், கெவி.
ADVERTISEMENTS