தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDefectn. வழு, குற்றம், மாசு. ஊனம், குறைபாடு, ஊறுபாடு, உருக்குறை, முழுமைநிலை கெடுக்கவல்ல உயிர்ப் பண்புக்கூற்றின் குறைநிலை.
DDefectiblea. நிறைவெய்தாத, குறைபாடுள்ள.
DDefectionn. கடமை தவறுதல், கடமை வழு, தலைமை மீறுகை, கட்சித்துறப்பு, கொள்கை கைநெகிழ்வு, சமயம் கைவிடுகை, விலகுதல், விட்டேகுதல்.
ADVERTISEMENTS
DDefencen. பாதுகாப்பு, அரண்காப்பு, மரப்பந்தாட்டத்தில் எதிராட்டம் ஆடுதல், தாக்குதலை எதிர்த்த தற்காப்புப்போர், மரப்பந்தாட்டத்தில் இலக்குக் காப்பு, குற்றச்சாட்டுரககெதிரான தன்னிலை விளக்கம், உரிமை மெய்ப்பிப்பு, எதிர்வாதி பக்கத்து வாதவிளக்கம், எதிர்வாதி பக்க வழக்கு நடவடிக்கை.
DDefencesn. pl. பாதுகாப்பு அரண்கள், அரண்காப்பு முறைகள்.
DDefendv. பாதுகாப்புச் செய், காவல் செய், தாக்குதலை எதிர்த்து நில், படைக்கலத்தாக்குதலை எதிர்த்து விலக்கு, தீமை எதிர்த்துப் போராடு, இன்னல் தடுத்தாதரி, காப்பாற்று, (சட்) அழிவழக்காளருக்கெதிராக உரிமை காத்து நில், குற்றச்சாட்டுக்கு எதிர் விளக்கமளித்து வழக்காடு, எதிர்வழக்காடு, வழக்குரைஞர் வகையில் எதிர்வாதி பக்கம் வாதாடு, எதிர்வாதிசார்பில் வழக்கு நடத்து.
ADVERTISEMENTS
DDefendantn. பாதுகாப்பவர், (சட்)எதிர்வாதி, பிரதிவாதி.
DDefendeda. பாதுகாக்கப்படட, காவல் செய்யப்பட்ட, அரண்காப்புச் செய்யப்பட்ட, தாக்குதலுக்கு எதிராகத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் முற்றுவிக்கபட்ட.
DDefendern. பாதுகாப்பாளர், ஆதரவாளர், பெற்ற வாகை வீரப் பதவியை இழந்துவிடாமல் காப்பவர்.
ADVERTISEMENTS
DDefer v. தள்ளிவை, ஒத்திப்போடு, காலங்கடத்து, காலந்தாழ்த்து, தயக்கங்காட்டு,
ADVERTISEMENTS