தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDefilementn. கறைப்படுத்துதல், தூய்மைக் கேடு, புனிதத்த்னமையைக் கெடுத்தல், சீர்குலைப்பு, பழிப்பு, இழிதகவு, கீழ்மை.
DDefinev. வரையறு, எல்லை தௌதவுபடுத்து, கருப்பொருள் தொகுத்துரை, பொருள் வரையறை செய்.
DDefinitea. வரையறுக்கப்பட்ட, உறுதிசெய்யப்பட்ட, தௌதவான எல்லையுடைய, நிலையான, உறுதியான, தௌதவான, ஐயமற்ற, (தாவ) உள்முதிர்க்கொத்தான, இணைத் தண்டுடைய.
ADVERTISEMENTS
DDefinitelyadv. உறுதியாக.
DDefinitelyadv. சாமர்த்தியமாக.
DDefinitionn. பொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம்.
ADVERTISEMENTS
DDefinituden. உறுதிப்பாடு.
DDefituden. உறுதிப்பாடு.
DDeflagratev. கொழுந்துவிட்டு எரித்துச் சாம்பராக்கு, சட சடவென்று எரித்துப் பொசுக்கு.
ADVERTISEMENTS
DDeflatev. உள்ளடைத்த காற்றை வௌதவிடு, புடைப்புத் தளர்வுறு, (நிதி) பணப்பெருக்கத்தைக் குறைவுபடுத்து, பணப் புழக்கத் தளர்வுக் கொள்கையைப் பின்ப்ற்று.
ADVERTISEMENTS