தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDefuncta. செயலற்றுப்போன, இறந்த.
DDefyv. போருக்கழை, போட்டிக்கு அறைகூவல் வீடு, எதிர்த்து நில்.
DDegagea. எளிமை நலம் வாய்ந்த, தளையில்லாத.
ADVERTISEMENTS
DDegaussv. காந்த ஈர்ப்பகற்றும் அமைப்பின் ழூலம் கடற் கண்ணியிலிருந்து கப்பலுக்குப் பாதுகாப்பு அளி.
DDegeneracyn. பாடழிவு, சீர்க்குலைவு, இனப்பண்புக்கேடு, பண்புச் சிதைவு, இழிநிலை, தாழ்வு.
DDegeneraten. சீர்க்கேடுற்றவர், இனப் பண்பழிந்த விலங்கு, (பெயரடை) பாடழிந்த, இனத்திறம்கெட்ட, முன்னே மேம்பாடிழந்த, (உயி,) கீழ்நிலைப்படிக்கு மல்ங்கிச் சென்றுள்ள, (வினை) சீர்க்கேடுறு, தாழ்நிலைக்கேடு.
ADVERTISEMENTS
DDegenerationn. இனச்சிதைவு, கீழ்நிலை நோக்கிய போக்கு.
DDegestiven. செரிமான மூட்டும் பொருள், பருவினைப் பழுக்க வைக்கம் தைலம், (பெயரடை) செரிமானம் சார்ந்த, செரிக்கவைக்கிற, செரிமானத்துக்கு உதவுகிற, செரிமானம் ஊக்குகிற.
DDeglutitionn. விழுங்குதல், விழுங்குமாற்றல்.
ADVERTISEMENTS
DDegradationn. படியிறக்கம், தரக்குறைவு, அவமதிப்பு, இழிவு.
ADVERTISEMENTS