தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDehypnotizev. வசியமயக்கநிலையிலிருந்து விடுவி, ஏவு துயிலிலிருந்து எழுப்பு.
DDe-icev. வானுர்திமீது பனிக்கட்டி உறைவதைத் தடுக்கும் ஏற்பாடு செய்.
DDe-Icern. பனிககட்டி உறைவதைத் தடுக்கும் கருவி, பனிக்கட்டி உறையைத் தவிர்க்கும் மின் அமைவு, பனிக்கட்டிகள் விமானச்சிறகுகளில் உருவாகாமல் தடுக்கப் பயன்படுத்தப்படும் கூட்டுக்கலவை.
ADVERTISEMENTS
DDeiciden. தேவ வதை, தேவக் கொலைஞன்.
DDeictica. (மொழி, இலக்) சுட்டிக்காட்டுகின்ற, சுட்டியஷ்ன.
DDeific, deificalதெய்வத்தன்மையுள்ள, தெய்வத்தன்மையளிக்கிற.
ADVERTISEMENTS
DDeificationn. தெய்வமாக்கும் செயல், தெய்மாக்கப்பட்ட திருவுரு.
DDeiforma. தெய்வ உருவுடைய, தெய்வ இயல்புடைய.
DDeifyv. தெய்வமாக்கு, கடவுள் மங்கலஞ் செய்.
ADVERTISEMENTS
DDeignv. தகுதி ஏற்றருள், அருளிச்செய், அருளியுரை.
ADVERTISEMENTS