தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDejeunern. காலை உணவு, நண்பகல் உண்டி.
DDejurea. உரிமையான (வினையடை) உரிமைப்படி, சட்டப்படி.
DDel crederen. வாணிகத் துறையில் வாங்கபவர் வகையில் முகவர் அளிக்கும் பிணையம், (வினை) வாங்கபவர் சார்பில் பிணையம் அளிக்கிற, முகவர் பிணையத்துடன் கூடிய, (வினையடை) வாங்குபவர் வகையில் முகவர் பிணையத்துடன்.
ADVERTISEMENTS
DDel,phinபிரஞ்சு நாட்டு அரசரின் மூத்தமகனைச் சார்ந்த, பிரஞ்சு இளவரசருக்காக 16ஹ்4ஹ்ன30-இல் 64 ஏட்டுப் பிரிவுகளுடன் வௌதயான இலத்தீன் பேரிலக்கியப் பதிப்பைச் சார்ந்த.
DDel,phinine(வேதி) நச்சுப்பு மருந்து வகை.
DDelainen. மெல்லிழைத் துகிற்பொருள் வகை.
ADVERTISEMENTS
DDelate, v.குற்றப்படுத்திக்கூறு, குற்றஞ்சாட்டு, எதிர்த்துக் கற்றச்சாட்டுத் தெரிவி, குற்றச்சாட்டு நடவடிக்கை எடு.
DDelay n.காலதாமதம், சுணக்கம், காலங்கடத்தல், செயல் நீட்டிப்பு, தடங்கல் (வினை) காலந்தாழ்த்து, சுணக்கம் செய், நேரங்கடத்து, தடங்கல் செய்.
DDelev. அச்சகத்திருத்தத் துறை ஆரக் கட்டளை அடையாள வகையில் அடித்துவிடு, ஒழி. எடுத்துவிடு.
ADVERTISEMENTS
DDelecotusn. பாடத்திரட்டு.
ADVERTISEMENTS