தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDelib,erativeஆராய்ந்து தீர்மானிக்கிற, ஆழ்ந்தாராய்கிற, கலந்தாலோசனை செய்கிற.
DDeliberatea. வேண்டுமென்றே செய்யப்பெற்ற, திடீரெழுச்சியினால் செய்யப்படாத, குறிக்கொண்டு சூழப்பட்ட, கருத்தூன்றிச் செய்யப்பட்ட, திட்டநோக்குடைய, முன் கருதலுடனமைந்த, செயலுன்றிய, ஆர்ந்தமர்ந்த முடிவு செய்யப்பட்ட, உளமார்ந்த உணர்ச்சியுடன் கூடிய, விரைவில்லாத, மெல்லமைவான, (வினை) ஆழ்ந்து ஆஜ்ய், சிந்தனை செய், சார்பு எதிர்வு இருபுறமும் ஒப்ப எண்ணிப்பார், அமைந்து நினை, தொடர்ந்து சிந்தித்துப்பார், கலந்தாராய், கூடிக்கலந்து வாதிடு.
DDeliberationn. ஆழ்ந்தாராய்வு, முதிர் சிந்தனை, அமைதியான தன்மை, அமைதி நிலை.
ADVERTISEMENTS
DDelicacyn. நுண்ணயம், மென்னயம், பண்பு நயம், நயநாகரிகத்தன்மை, அருஞ்சுவைப் பொருள், நேர்த்தி, நடைநயம், உணர்ச்சி நயம், கூருணர்வு நலம், நுண்ணுணர்வுத்திறன், கருவிகலங்கள் வகையில் நுண்கூறுபாடுகளைக் காட்டும் அதிறம், மட்டுமீறிய கூருணர்வு, மிகச்சிறு ஊறுபாடும் தாங்க முடியாத நொய்மை, பிணி சிறிதும் தாங்கப்படா நிலை, பாதுகாக்கத்தக்க ஒரு நுண்ணலம்.
DDelicatea. இன்சுவையுடைய, சுவைநலமிக்க, புலன்களுக்கு இனிய, இன்பத்தில் இழைகிற, நொய்தின் நொய்மை வாய்ந்த, ஊறுபாடு பொறாத, கூருணர்வுடைய, கண்டிப்பான சுவையுணர்வுடைய, கருவிகலவகையில் நுண் கூறுபாடு தாங்க முடியாத நொய்மை, பிணி சிறிதும் தாங்கப்படா நிலை, பாதுகாகத்தக்க அரு நுண்ணலம்.
DDelicatessenn. pl. வாணிகத்துறையில் மேசை உணவிற்கான இன்சுவைப் பொருள்கள்.
ADVERTISEMENTS
DDeliciousa. புலன்களுக்கு மிக்க மகிழ்ச்சி தருகிற, சுவை மிக்க.
DDelictn. சட்டமீறுகை, பழிவினை.
DDeligenta. ஊக்கந்தளராத, சோரா முயற்சியுள்ள, கடுமையான உழைப்புடைய.
ADVERTISEMENTS
DDelightn. பெருமகிழ்ச்சி, உவகை, பெரு மகிழ்ச்சி தரும் பொருள், (வினை) களிப்பூட்டு, மகிழ்வி.
ADVERTISEMENTS