தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Dell | n. ஆழ்ந்த பள்ளம். |
D | Dell,a Crus,can | பிளாரென்ஸிரென்ஸிலுள்ள முற்கால இத்தாலிய கலை இலக்கியக் குழு உறுப்பினர், (வினை) இத்தாலியக் கலை இலக்கியக் கழுவினுக்குரிய. |
D | Delouse | v. பேனை ஒழி, நிலவெடிகுண்டுகளை முற்றிலும் அகற்று. |
ADVERTISEMENTS
| ||
D | Delphian, Delphic | பண்டைக் கிரேக்கரின் பேர்போன 'டெல்பி' என்ற இடத்துக்குரிய, வருவதுரைக்கும் 'டெல்பி' பாவைக்குரிய, பொருள் விளக்கமில்லாத, புதிரான, இருபொருள் தருகிற. |
D | Delphinium | n. மஞ்சள்நிறக் கிண்ணவடிவுள்ள மலர்ச் செடிகளின் இனம். |
D | Delphinoid | n. கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம், (வினை) கடல்வாழ் இயல்புடைய பாலுணி உயிரினக் குடும்பம் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
D | Delta | n. ஆற்றின் கழிமுக நடுவரங்கம், கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து. |
D | Deltaic | a. ஆற்றின் கழிமுக அரங்கத்தைச் சார்ந்த. |
D | Deltoid | a. முக்கோண வடிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
D | Delude | v. ஏன்ற்று, மயக்கு. |