தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDemarcatev. எல்லைவரையறு.
DDemarcationn. எல்லை குறித்தல், எல்லை வரையறை, எல்லைப்பிரிவினை.
DDemarchen. அரசியல் நடவடிக்கை, அரசியல் முஸ்ற்சி.
ADVERTISEMENTS
DDematerializev. பருப்பொருள் தன்மையை நீக்கு, உல்ல் வாழ்க்கையை ஒட்டிய தன்மைகளை விட்டுப்பிரி, ஆன்மிகமாக்கு.
DDemen. பண்டைய கிரேக்க நாட்டின் அரசான அட்டிகாவில் உட்பிரிவு, தற்கால கிரேக்க நாட்டில் நகரவட்டம், (உயி) வகை பிரிவுறாத படி உயிர்மங்களின் தொகுதி.
DDemeanv. பைத்தியமாக்கு, கிறுக்காக்கு.
ADVERTISEMENTS
DDementeda. பைத்தியம் பிடித்த, மூளைத்தளர்ச்சியால் அறிவு குழம்பிய.
DDementin. மறுப்பு, அதிகாரமுறை வழ்ந்தி மறுப்பு.
DDementian. மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியம்.
ADVERTISEMENTS
DDemeraran. பழுப்புநிறச் சர்க்கரைக்கட்டி வகை.
ADVERTISEMENTS