தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDelugen. பெருவௌ஢ளம், ஊழி வௌ஢ளம், ஊழி இறுதிக் காலத்தில் பேரழிவுதரும் நீரெழுச்சி, (வினை) பெருவௌ஢ளத்தில் ஆழ்த்து.
DDelusionn. மருட்சி, மயக்கம், ஏமாற்றம்.
DDelusionala. மசிக் குரிய, மாயத்தோற்றங்கட்கு இரையான.
ADVERTISEMENTS
DDelusive, delusoryமயக்கம் இயல்புடைய, ஏன்றச் செய்கிற, உண்மையல்லாத.
DDeluxe centreசொகுசு நிலையம்
DDelven. பள்ளம், குழி, சுரிப்புவரை, (வினை) தோண்டு, குடை, கிண்டு, பத்திரங்கள் முதலியவற்றில் உண்மையை நாடி ஆஜ்ய்ச்சிசெய், பாதைகள் வகையில் திடுமென அமிழ்ந்து செல்.
ADVERTISEMENTS
DDemagoguen. மக்கள் ஆர்வத்தலைவர், கிளர்ச்சித்தலைவர், மக்கள் உணர்ச்சிகளைக் கிளறிப் பயன்படுத்துபவர், கட்சி வாதச் சொற்பொழிவாளர்.
DDemandn. உரிமைக்கோரிக்கை, கோரிக்கை, வேண்டுகோள், கோரிக்கைப்பொருள், பொருள்கள் பற்றிய தேவை, வேண்டுகை, விசாரணை, (வினை) வேண்டு, உரிமைகோரு, உரிமையுடன் கேள், அதிகாரத்துடன் கோரிக்கை செய், வற்புறுத்திக் கேள், வினவு, விசாரி, எதிர்த்துக் கேள், வேண்டுமென்று கோரு.
DDemandablea. வற்புறுத்திக் கேட்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
DDemandantn. வற்புறுத்திக் கேட்பவர், வாதி, வழக்காடி.
ADVERTISEMENTS