தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDelectablea. மகிழ்ச்சி தருகிற, இன்பமான, மனநிறைவு தருகின்ற.
DDelectationn. மகிழ்ச்சி.
DDelegacen. ஆணைப் பேராண்மை முறை, ஆணைப் பேராண்மை அன்ர்விப்பு, ஆணைப்பேராண்மை, ஆணைப் பேராளர் குழு, ஆணைப்பேராளரின் அதிகாரம்.
ADVERTISEMENTS
DDelegaten. ஆணைப்பேராள், கட்டளைத் தூதர், ஆட்பேர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநாட்டுப் பிரதிநிதி, (பெயரடை) ஆணைப் பேராளராக அமர்வுபெற்ற, கட்டளைப் பேராண்மை பெற்ற, (வினை) பேராளாக அனுப்பு, ஆட்பேர் உரிமை தந்து அனுப்பு, அதிகாரம் கொடு, ஒப்படை.
DDelegationn. அதிகார ஒப்படைப்பு, ஆணைப்பேராண்மை, உரிமைப் பேராளர் குழு, அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப் பேராளர் குழு, (வர) ஆஸ்திரிய-ஹங்கேரிய மாமன்றங்களால் பொதுப்பேரரச காரியங்களை நடத்த அமர்ததப்பட்ட இரு குழுக்களில் ஒன்று.
DDeletev. தீங்கான, உல்ல் நலனுக்குக் கேடான, ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.அதிகார ஒப்படைப்பு, ஆணைப்பேராண்மை, உரிமைப் பேராளர் குழு, அமெரிக்க ஐக்கிய அரசில் ஓரரசின் கட்டளைப்,
ADVERTISEMENTS
DDeleteநீக்கு
DDelete allஅனைத்தும் நீக்கு
DDeleteriousa. தீங்கான, உல்ல் நலனுக்குக் கேடான, ஒழுக்டகத்துறையில் தீங்கு தருகிற.
ADVERTISEMENTS
DDelf, delftஹாலண்டு நாட்டில் 'டெல்ப்' என்ற இடத்திலர் செய்யப்ட்ட பளபளப்பான மட்பாண்ட வகை.
ADVERTISEMENTS