தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeigratiaadv. இறைவன் அருளால், தெய்வத்தின் கருணையால்.
DDeintegroadv. புதிதாக, மறுபடியும்.
DDeismn. இயற்கைச் சமயம், கடவுளே நேரில்வந்து அருளுதலை மட்டும் ஏற்காத இறையுண்மைக் கோட்பாடு.
ADVERTISEMENTS
DDeistn. இயற்கைச் சமயவாதி, அருள்வௌதப்பாட்டை ஏற்காத இறையுண்மைக் கோட்பாட்டாளர்.
DDeityn. தெய்வத்தன்மை, இறைமை, தெய்வநிலை, தெய்வப் பண்பு, தெய்வம், தேவன், தேவி.
DDejectv. சோர்வூட்டு, வாட்டமுறுவி.
ADVERTISEMENTS
DDejectan. pl. மலம், சாணம்.
DDejecteda. சோர்வுற்ற.
DDejectionn. கிளர்ச்சியற்ற நிலை, உளச்சோர்வு, (மரு) குடற்கழிவு, மலம்.
ADVERTISEMENTS
DDejectorya. மலக்கழிவை எளிதில் வௌதயேற்றும் இயல்புடைய.
ADVERTISEMENTS