தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDefluentn. பனிப்பாறைச் சறுக்கலின் அடிப்பகதி, (பெயரடை) கீழ் நோக்கி ஒழுகுகின்ற, (தாவ) அடிநோக்கிப் பரவுகின்ற, தண்டில் தொடர்ந்திறங்குகின்ற.
DDeforestv. காட்டை அழி,. காட்டின் மரங்களை வெட்டி அகற்று.
DDeformv. உருச்சிதை, அருவருப்பான தோற்றமுடையதாக்கு, அழகு பாழ்படுத்து.
ADVERTISEMENTS
DDeformationn. உருத்திரிபு, சீர்குலைவு, அழகுக்கேடு, சொற் சிதைவு, (இய) வடிவ மாறுபாடு.
DDeformeda. உருத்திரிபுற்ற, அருவருப்பான வடிவுடைய, தவறான வடிவம் அமைந்துள்ள.
DDeformityn. அருவருப்பான தோற்றம், உருத்திரிபு, அழகைப் பாழ்படுத்தும் கூறு, மோசமான பண்பு.
ADVERTISEMENTS
DDefraudv. ஏமாற்று, வஞ்சனையால் பறிபோகச் செய்.
DDefrayv. பணங்கட்டு, கொடுத்துத்தீர்.
DDefrockv. மேலங்கியை அப்ற்றுவி, மேல் சட்டையை நீக்கு.
ADVERTISEMENTS
DDefta. கைவந்த, செய்திறமிக்க.
ADVERTISEMENTS