தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDeflationn. புடைப்புத்தளர்வு, உள்ளடைந்த காற்றின் வௌதயீட, நாணயச் செலாவணித் தளர்வு நிலை, பணப் புழக்கத் தளர்த்தல் முறை, தூசகல்வு, காற்றின் ஆற்றலால் நொய்மைமிக்க கூறுகள் போக்குதல்.
DDeflationistn. பணப்புழக்கத் தளர்வுக் கொள்கையை ஆதரிப்பவர்.
DDeflectv. ஒரு பக்கமாகத் திருப்பு, கீழ்நோக்கி வளைந்துள்ள.
ADVERTISEMENTS
DDeflecteda. திடுமெனக் கீழ்நோக்கி வளைந்துள்ள.
DDeflectionn. முனை மடங்கியுளள நிலை, கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை, கோட்டம், திருப்பம்.
DDeflectivea. வளைவாக்குகின்ற, கோட்டமுண்டுப்ணணுகிற.
ADVERTISEMENTS
DDeflectorn. தீக்கொழுந்தை ஒருபக்கமாகத் திருப்பும் பொறி அமைவு.
DDefloratea. மலர்ச்சிப் பருவம் கடந்த, பூந்தாது கழித்து விட்ட, (வினை) பூக்கழி, இளநலங்குலை.
DDeflorationn. பூவுதிர்வு, நலங்குலைத்தல்.
ADVERTISEMENTS
DDeflowerv. மலர்களை அகற்று, இளநலங்குலை, அழகு கெடு, கன்னிமையழி, கற்பழி.
ADVERTISEMENTS