தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
DDefer(2) v. கீழ்ப்படி, விட்டுக் கொடு, இணங்கிப்போ.
DDeferencen. பணிவிணக்கம், மேலோர்க்குக் காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு, மேலோர் கருத்துக்குக் காட்டப்படும் பணிவிசைவு, பண்பிணக்கம், விட்டுக் கொடுத்தல்.
DDeferentn. உடலில் வௌதநோக்கிச் செல்லும் குருதி நாளம், (பெயரடை) கொண்டு செல்கிற, புறநோக்கிச் செலகிற, பணிவிணக்கமுடைய, இணக்க வணக்கம் காட்டுகிற.
ADVERTISEMENTS
DDeferentiala. பணிவிணக்கம் காட்டுகிற.
DDefermentn. தள்ளிப்போடுதல்.
DDeferrern. காலந்தாழ்த்துபவர், காலங்கடத்துபவர், ஒத்திப்போடுபவர்,
ADVERTISEMENTS
DDefervescence, defervescencyn. வெப்பத் தணிவு, குளிர்ச்சி, காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வுறுதல்.
DDefeudalizev. நிலமானியத்திற்குரிய பண்பிலிருந்து விலக்கு.
DDefiancen. எதிர்ப்பு, அறைகூவல், எதிர்த்து நிற்றல் எதிர்ப்பறிவிப்பு, வலிந்து தாக்குதல், மீச்செலவு, பகை புறக்கணிப்பு, பணிய மறுத்தல், மீறுகை.
ADVERTISEMENTS
DDefianta. எதிர்க்கிற, ஏற்க மறுக்கிற, ஐயப்படுகிற.
ADVERTISEMENTS