தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
D | Deer-lick | n. மான் நாவால் நக்கும் பழக்கமுடைய களர் நிலப்பகுதி. |
D | Deer-neck | n. குதிரைகள் வகையில் மெலிந்த வடிவமைதி அற்ற கழுத்து. |
D | Deerskin | n. மான் தோல். |
ADVERTISEMENTS
| ||
D | Deerstalker | n. சந்தடியின்றித் தொடர்நது சென்று மான் வேட்டையாடுபவர், ஆட்டக்காரரின் தலைக்கவசம் போன்ற குல்லாய். |
D | Deface | v. உருக்கெடு, தோற்றங்கெடு, அழகைக்கெடு, துடைத்தழி, தௌதவற்றதாக்கு, மதிப்புக்கெடு, பெயர் கெடு. |
D | Defacement | n. உருவழித்தல், தோற்றத்தைக் கெடுத்தல், அழகைக் கெடுத்தல், புரியாதாக்குதல், துடைத்தழிப்பு, அழகை அழிப்பது. |
ADVERTISEMENTS
| ||
D | Defalcate | v. பணத்தைக் கையாடல் செய், சொத்தினை லஞ்ச வழிப்படுத்து. |
D | Defalcation | n. பணக்கையாடல், பணக்குறைவு, பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணம் பொறுப்பாளர் வரம்பு மீறிய செயலால் குறைதல் கையாடப்பட்ட பணம். |
D | Defamation | n. அவதூறு, பழித்துரைத்தல், நற்பெயரைக் கெடுத்தல், இகழுரை, பழி. |
ADVERTISEMENTS
| ||
D | Defamatory | a. அவதூறான, நற்பெயரைக் கெடுக்கிற, பெருமை குலைக்கிற, பழிப்புரை சார்ந்த. |